Address: Madhanadapuram, Mugalivakkam, 600125 |
Hi
Currently mtc bus route # 26r, 26m, 45b, 21e & 54 operated upto mugalivakkam arasamaram, that services need to be extend upto boundary mugalivakkm (Madhanadapuram), this route extension very helpful to senior citizen. Request to mtc authorities extend the above bus service up to madhanadapuram (Mugalivaakam).
Thanks
தற்போது முகலிவாக்கம் அரச மரம் வரை மாநகர பேருந்துகள் இயக்கபடுகிறது, அப்பேருந்துக்களை மதனந்தபுரம் வரை நீட்டித்து
தடம் எண் 26r 26m, 45b, 54, 49, 21e பேருந்துகளை
மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
நன்றி!!! Was this information helpful? |