Municipal Corporation Of Chennai — complaint about removal of car racks occupied in street in nehru street, choolaimedu
P
Parvathy Parvathy
from Ernakulam, Kerala
Address:
60094
"given so many complaints but no action has been taken. Please check below" ம.அ.8.ந.க.எண்.அ4/9059/2018 நாள்: 29.10.2018 மேற்படி மனுவில் குறிப்பட்டுள்ள கோரிக்கையின்படி மண்டலம் 8, கோட்டம் 108, நேரு தெருவில் உள்ள சாய் தளம் அகற்ற காவல் துறை பாது காப்பு கோரி ஆய்வாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம் எப்.5 அவர்களுக்கு இவ்வலுவலக கடிதம் ந.க.எண்.108/தனி/2018 நாள் 08.10.2018 மற்றும் 22.10.2018 அன்று காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை பாதுகாப்பு வழங்கிய பின்பு தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மேலும் அப்பகுதியில் உள்ள ஜல்லி, கருங்கல், மணல் ஆகியவற்றை முற்றிலும் 06.10.2018 அன்று அகற்றப்பட்டது. இதனை மனுத ாரருக்கு தெரிவிக்கà ��்பட்டது.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Municipal Corporation of Chennai customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
triplicane
chennai
600005