Address: | 600042 | Website: | chennai corporation |
ஐயா,
வேளச்சேரி அண்ணா நகர் ஒன்றாவது இரண்டாவது குறுக்குத்தெரு இடையில் ஒரு பெரிய மைதானம் உள்ளது
அங்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.
எங்கள் தெருவில் சாக்கடை நீர் ஒருமாதமாக ஓடி அந்த மைதானத்தில் தேங்கி நிற்கும் நீரில் கலந்து கொசு உற்பத்தி மையாமாக உள்ளது. இதைப்பற்றி பல முறை தொலை பேசி மூலம் சொல்லியும் சாக்கடை நீர் பொங்கி வடியும் சைபன் நீர்
பொங்கி வருவதும் அங்குள்ள மைதானத்தில் கலந்து தேங்குவதும்
கவனிக்கப்படவில்லை.
தயவு செய்து உடனடியாக துரித நடவடிக்கை எடுக்கும் படி
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment