Municipal Corporation Of Chennai — street dog and pigs menace

Address:600073

Dear sir

We would like to mention that lot of stray dogs and pigs are roaming in the 1 st street of saraswathy nagar, rajakilpakkam.
People are unable to walk in the road. Dogs are chasing the two wheelers and other vehicles and it leads to road mishaps.
The pigs are creating so much health issues.

Kindly do the needful,

Saraswathy nagar welfare association
Was this information helpful?
No (0)
Yes (1)
Municipal Corporation of Chennai customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

Garbage not cleaned off many weeks and street dog and pig menace in sankarapuram sithalapakkam chennai 600126. Kindly take immediate action .
Roads are very poor. No drainage facility. Carnage not cleaned for so many weeks
Kindly take immediate action in sankarapuram 5th street, sithalapakkam, chennai600126. Very much thankful if you take immediate action
ஐயா வணக்கம்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் (621215) வட்டம் தொட்டியம் மேல தெருவில் உள்ள பழனிச்சாமி மற்றும் மஹேஸ்வரி என்ற இரண்டு வீட்டார் அங்கு 30-க்கு மேற்பட்ட எருமை மாடுகளும் மற்றும் 40-க்கு மேற்பட்ட கருப்பு பன்றி களும் சுகாதாரமற்ற முறையில் வளர்த்து வருகிறார்கள் இதனால் அங்கு சகிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் அதன் கழிவுகள் தெருவில் பரவுகிறது இதனால் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை தெருவே கேவலமாக உள்ளது அதுமட்டும் இல்லாமல் ஒருவேளை சோறுகூட துர்நாற்றம் இல்லாமல் சாப்பிட முடியவில்லை நானும் எனது குடும்பத்தினரும் வசிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது மற்றும் இரவு நேரங்களில் பன்றிகளின் சத்தத்தில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தெரு சுகாதாரமற்ற முறையில் உள்ளதை கண்டித்து தெருவில் துர்நாற்றம் வீசுவதை கண்டித்து நாங்கள் நகராட்சிக்கு மனு ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் நேரில் சென்று கொடுத்திருந்தோம் அந்த மனுவுக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சியால் எடுக்கப்படவில்லை அதன் பின் மீண்டும் நேரில் சென்று மனுவின் நிலை பற்றி கேட்டோம் அதற்கு நகராட்சி இல் சொல்லியது அந்த இரண்டு வீட்டார்கள் கேட்பதில்லை நான் நோட்டீஸ் அனுப்புவதாக கூறி இருந்தார்கள் ஆனால் இன்று வரை அங்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை எங்களால் அங்கு உள்ள வாடை காற்று -ஐ சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை அந்த அளவில் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் கொசுக்கள் கடிக்கின்றது அந்த அளவில் இங்கு கொசுக்கள் உள்ளது . எங்கள் குழந்தைகளின் உடலில் கொசுக்கள் கடித்தால் கொப்புளங்கள் மற்றும் நோய்கள் உருவாகிறது அதை நங்கள் மொபைல் photos மற்றும் video மூலம் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம் அப்போதும் நகராட்சியில் இருந்து வந்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் வீட்டின் முன் கழிவுகளை போட்டு அதனால் வரும் வாடை காற்றில் எங்கள் வீட்டில் இருக்க முடியவில்லை மற்றும் குழந்தைக்கு இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மேய்க்கல் காடு ஒன்று உள்ளது அது சுமார் 8400 sq feet அங்கு கருவேல மரம் உள்ள காட்டில் இருந்து பாம்பு மற்றும் உடும்பு வீட்டிற்கு வருகிறது மற்றும் அந்த இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர் அதில் தான் அந்த 40க்கு மேற்பட்ட பன்றிகள் சுற்றுகின்றது மற்றும் பன்றிகள் வீட்டிற்கு வருகிறது பாத்திரம் போன்றவற்றில் வாயை வைக்கிறது இதன்மூலம் வரும் நோயை நாங்கள் எங்கு சென்று மருத்துவம் பார்ப்பது ஆகையால் நீங்கள் தான் தடுத்து நிறுத்தவேண்டும். மக்கள் வாழும் வீடுகளுக்கு அருகில் இதுபோன்று பன்றிகள் வளர்க்க தடை விதிக்குமாறு மற்றும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த வாரம்[protected] மற்றும்[protected] அன்�... வீட்டுக்கு அருகில் சுகாதாரமற்ற முறையில் கருப்பு பன்றி மற்றும் மாடு திறந்தவெளியில் வளர்த்தால் துர்நாற்றம் வீசுவது குறித்து ஆன்லைனில் இந்த மனுவை அனுப்பியிருந்தேன் இதுதொடர்பாக எனது தொட்டியம்  பேரூராட்சி யில்  இருந்து வந்து அந்த இடத்தை பார்த்தனர் மற்றும் அவற்றை 3 நாளில்  எடுக்க வேண்டும் என்று பேரூராட்சில் இருந்து கூறினார். அன்றில் இருந்து அந்த இரண்டு வீட்டார்கள் எனது வீட்டின் முன் நின்று எனது குடும்பத்தில் உள்ளவர்களை மற்றும் எனது மனைவியை  கேவலமாக பச்சை பச்சையாக  திட்டி எங்களை மன உளைச்சலுக்கு  ஆளாகி உள்ளனர். நான் அவர்களிடம் எங்களால் இந்த வாடையில் இருக்க முடியவில்லை அதனால் தான் மனு கொடுத்து இருந்தோம் என்று கூறியதற்கு அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் வீட்டைவிட்டு வெளியே போ என்று அப்படித்தான் ஆடு, மாடு மற்றும் பன்றி வளர்ப்பேன் நீ யாரிடம் வேண்டுமானாலும்  போய்  சொல்லு என்றும். அந்த வீட்டில் உள்ள  பழனிசாமி, மகேஸ்வரன், பெரியசாமி மற்றும் சங்கர்&n... 4 பேர் கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க வருகின்றனர், நான் அங்கு இவ்வளவு கேவலமாக இருப்பதை புகைப்படம் எடுத்ததற்கு வனஜா & மகேஸ... புகைப்படம் எடுத்ததற்கு என்னை தேவிடி�... பையன், புண்டையகடிக்கி, அவன் பொண்டாட்டி ஓக்கறதை போட்டோ எடுக்குறதுனு கேவலமாக திட்டி உள்ளார் எனது குடும்பத்திற்கு நிம்மதி வேண்டும் என்றும்  எனக்கும் எனது குடும்பத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பி இங்கு வந்து இந்த மனுவை கொடுக்கின்றோம். இதுகுறித்த�... நான் எனது பேரூராட்சி, போலீஸ் காம்ப்லின்ட்  கொடுத்து இருந்தேன் அவர்கள் விசாரிக்கின்றனர் ஆனால் எந்த ஒரு மாற்றமும் அங்கு நடக்கவில்லை மாறாக எங்கள் நிம்மதி ஒன்றுதான் போகிறது தயவுசெய்து திருச்சி நகராட்சி மூலம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஐயா வணக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் (621215) வட்டம் தொட்டியம் மேல தெருவில் உள்ள பழனிச்சாமி மற்றும் மஹேஸ்வரி என்ற இரண்டு வீட்டார் அங்கு 30-க்கு மேற்பட்ட எருமை மாடுகளும் மற்றும் 40-க்கு மேற்பட்ட கருப்பு பன்றி களும் சுகாதாரமற்ற முறையில் வளர்த்து வருகிறார்கள் இதனால் அங்கு சகிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் அதன் கழிவுகள் தெருவில் பரவுகிறது இதனால் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை தெருவே கேவலமாக உள்ளது அதுமட்டும் இல்லாமல் ஒருவேளை சோறுகூட துர்நாற்றம் இல்லாமல் சாப்பிட முடியவில்லை நானும் எனது குடும்பத்தினரும் வசிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது மற்றும் இரவு நேரங்களில் பன்றிகளின் சத்தத்தில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தெரு சுகாதாரமற்ற முறையில் உள்ளதை கண்டித்து தெருவில் துர்நாற்றம் வீசுவதை கண்டித்து நாங்கள் நகராட்சிக்கு மனு ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் நேரில் சென்று கொடுத்திருந்தோம் அந்த மனுவுக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சியால் எடுக்கப்படவில்லை அதன் பின் மீண்டும் நேரில் சென்று மனுவின் நிலை பற்றி கேட்டோம் அதற்கு நகராட்சி இல் சொல்லியது அந்த இரண்டு வீட்டார்கள் கேட்பதில்லை நான் நோட்டீஸ் அனுப்புவதாக கூறி இருந்தார்கள் ஆனால் இன்று வரை அங்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை எங்களால் அங்கு உள்ள வாடை காற்று -ஐ சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை அந்த அளவில் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் கொசுக்கள் கடிக்கின்றது அந்த அளவில் இங்கு கொசுக்கள் உள்ளது . எங்கள் குழந்தைகளின் உடலில் கொசுக்கள் கடித்தால் கொப்புளங்கள் மற்றும் நோய்கள் உருவாகிறது அதை நங்கள் மொபைல் photos மற்றும் video மூலம் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம் அப்போதும் நகராட்சியில் இருந்து வந்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் வீட்டின் முன் கழிவுகளை போட்டு அதனால் வரும் வாடை காற்றில் எங்கள் வீட்டில் இருக்க முடியவில்லை மற்றும் குழந்தைக்கு இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Municipal Corporation of Chennai
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    3%
    Complaints
    2634
    Pending
    0
    Resolved
    89
    Municipal Corporation of Chennai Phone
    +91 44 2461 5929
    +91 44 2461 5989
    +91 44 2461 5949
    Municipal Corporation of Chennai Address
    Sydenhams Rd, Kannappar Thidal, Periyamet, Chennai, Tamil Nadu, India - 600003
    View all Municipal Corporation of Chennai contact information