Municipal Corporation Of Chennai — street dogs trouble in kovalan nagar
R
rak46
from Chennai, Tamil Nadu
Address:
Chennai, Tamil Nadu, 600100
எங்கள் தெருவில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன(சுமார் 10). மக்கள் இரவிலும் அதிகாலையில் வீதியில் நடக்க முடியாத வண்ணம் இவைகள் தொந்தரவு தருகின்றன. சமீபத்தில் 4 குட்டிகள் வேற போட்டுள்ளது.
இங்கு குழந்தைகள் அதிக அளவில் வீதியில் விளையாடவும் செய்வதால் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க நாய்களை பிடிக்க ஏற்பாடு செய்யவும்.
தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இடம்
3வது குறுக்கு தெரு,
கோவலன் நகர்,
பள்ளிக்கரணை-100
Was this information helpful?
No (0)
Yes (0)
Municipal Corporation of Chennai customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment