Public transportation — I'm complaining about government bus
P
Poorani thangam
from Coimbatore, Tamil Nadu
Aug 27, 2022
Address:
Peelamedu, Coimbatore
[protected] அன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து சூலூர் செல்லும் (TN 38 -2507) பேருந்தின் நடத்துனர் பெண்களை மிகவும் இழிவு படுத்தும் விதமாக பேசினார். தனியார் பேருந்தில் செல்ல வழியில்லை என்று கத்தினார். மேலும் பேருந்து தொடர்ந்து மூன்று நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றது.மற்றும் நவஇந்தியா பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் ஏறும் பொழுது பேருந்து எடுத்ததால் ஒரு மாணவி கீழே விழுந்தார்.
தாங்கள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
RTO India customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment