இந்த "சீசன்-6 பிக் பாஸ்" மக்களுக்கு எந்த ஒரு பொழுதுபோக்கையும் கொடுக்கவில்லை, மாறாக மன அழுத்தத்தையும், மறைமுகமாக வன்முறையையும், சுயநலத்தையும் மக்கள் மனதில் வளர்க்கிறது
எனவே தயவுசெய்து நிகழ்ச்சியை நிறுத்துங்கள் அல்லது இப்போது செல்லும் வழியை மாற்றுங்கள், தயவுசெய்து மக்களுக்காக செய்யவும்
நன்றி Was this information helpful? |
Post your Comment