Star Vijay / Vijay Tv — about vijay tv bigg boss 2

பிக் பாஸ் நிகழ்ச்சியானது உலகிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் விரும்பி பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை நான் அறிவேன். அந்நிகழ்ச்சியில் சற்று முகம் சுழிக்கும் விதமான நடைமுறைகளை பங்கேற்பாளர்கள் சிலர் செயல்படுத்துகின்றனர் அதில் சில நிகழ்வுகள் நம் சமுதாய கலாச்சாரங்களை சற்று சீரழிக்கும்வி‌‌‍தத்தில் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.அதில் இந்த மாதிரி ஒரு சில நிகழ்வுகளால் மக்களிடையே நன்மதிப்பையும் நம்பிக்கையும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உதாரணமாக மகத் அவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா அவர்களின் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசுவதும் யாஷிகா வை கட்டியணைப்பதும் முத்தம் கேட்பதும் சற்று அநாகரிகமாக தெரிகிறது. என்னதான் நிகழ்ச்சி என்றாலும் விளையாட்டு என்றாலும் இதுபோல ஒரு சில நடவடிக்கைகளை செய்வது மக்களிடையே நிகழ்ச்சியின் நன்மதிப்பையும் எதார்த்த தன்மையையும் குறைக்கிறது என்று நான் கருதுகிறேன். எனவே இதுபோல நடவடிக்கைகளை பங்கேற்பாளர்கள் பின்பற்றாத படி பார்த்துக்கொள்ள வேண்டும் என பிக் பாஸ் குழுவிற்கும் திரு கமலஹாசன் அவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

We would like to watch only Big boss and not Nitya life. Why Big boss allowed Nitya to enter the show when Balaji was there already. Is Nitya not aware that she has to face the world after this session. Hope she wants to spoil Balaji reputation and for that she is utilising this stage.PLEASE ELIMINATE NITYA AND MAKE THE SHOW GOOD AND LIVELY.
Today Saravanan meenatchi serial affect our society like this is serial move on bar and also actors having a drink this kind of scence deliverd but you are not mention the tag "drinking is injuries to health " you can't avoid that kind of scence Atleast mention the tag.
Am a very bigggggggggggggggggg fan of actor dancer prabhudeva from my small age and now am 30. Want to meet at least once in my lifetime..please help me see him only once atleast"

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    STAR Vijay / Vijay TV
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    3%
    Complaints
    3069
    Pending
    0
    Resolved
    101
    STAR Vijay / Vijay TV Phone
    +91 44 2822 4722
    STAR Vijay / Vijay TV Address
    15 Jaganathan Road, Nungambakkam, Chennai, Tamil Nadu, India - 600034
    View all STAR Vijay / Vijay TV contact information