Star Vijay / Vijay Tv — Bhagyalakshmi serial misguiding
F
Faroque
Sep 27, 2021
இது போல் திமிரு பிடிச்ச பெண்டாட்டியோட எந்த ஒரு மானமுள்ள ஆம்பளையும் வாழமாட்டான். 1000 பேருக்கு சமையல் ஆர்டர். பக்கத்து வீடு எதிர் வீட்டு பெண்கள் labour class பொம்பளைங்களாக இருந்தால் மட்டுமே ஒத்து கொள்வார்கள். பாக்கியலட்சுமி ஒரு வேலையில்லாதவே. இவங்க கூப்பிட்ட உடனே மீட்டிங்க்கு வருவதற்கு பாக்கியலட்சுமி என்ன ஒபாமாவா. இது போல் மடத்தனமான கற்பனைகளை சீரியல் பண்ணாதே. இதை பார்த்து யாராவது கடைபிடித்து உதை வாங்க போறாங்க.எப்படி குவாலிட்டி கன்ட்ரோல் தருவார்கள்.நீயும் உன் சீரயலும். கண்றாவி. வாந்தி தான் வருது.
Was this information helpful?
No (0)
Yes (7)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment