Comments
தனம் என்னமோ கடைக்கு போயி இமயமலைய தன் தலைமேல வச்சு சுமந்தது போல ஓவர் பில்டப்பு தாங்கலடா சாமிகளா!!! நாட்டுல எந்த பொம்பளையும் கடை வேலைக்கு போயி செய்யாத வேலையையா இந்த தனம் பண்ணீட்டா????? எதுக்குடா இந்த கேடுகெட்ட ஓவர் பில்டப்பு????ஜீவா மாமனார் ஏதோ பிரச்சனைய கிளப்பி விடுற மாதிரி தெரியுது...இன்னும் 30 வருசத்துக்கு இத வச்சே இந்த ஜவ்வ ஓட்டுங்கடா சாமிகளா...
Reply
தனம் கடையிலே ஏதோ வெட்டி முடிக்குறாப்போல. இந்த வேலை பட்டதாரி பெண் மீனா செய்ய முடியாதா. மீனாத்தானே கம்புயுட்டர் பிஸினஸ் அப்பிளிக்கேஷன் தயார் படுத்தி கொடுத்தார். அவளுக்கு பில் போட வராதா? என்னைய்யா கதை உடறீங்க.நீங்களும் உங்க கதையும். உங்களுக்கு மீனாவை பிடிககலைன்னா அவளை அவ அப்பா வீட்டுக்கு அனுப்பிடுங்க.
3%
Complaints
3069
Pending
0
Resolved
101