Address: | colombo, Srilanka |
அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு
பாமிகு ரசிகன் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து
உங்களுடைய அறிவும் நற்பண்பும் மிகவும் மதிக்கத்தக்கது உங்களுடைய அறிவாற்றலை கண்டு நான் பல தடவை வியந்துள்ளேன்.
நான் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இதைபற்றி உஙகளிடம் சிறு வரிகளை பகிர்ந்து அதற்கான வீரியமான ஒரு பதிலை எதிர்பார்த்து நிற்கிறேன். தற்பொழுது ஒலிபரப்hகிக் கொண்டிருக்கும் Big Boss நிகழ்சியானது வெகுமதியான ரசிகர்களை கொண்டிருகிறது. ஆனால் பெறுமதியான ரசிகர்கள் இல்லையென்பதுதான் என் கருத்து. இந் நிகழ்சியில் மூலம் தாங்கள் மக்களுக்கு என்ன தொரு நிலையா பதிலை கூற விரும்புகின்றீகள் அல்லது அவர்கள் அங்கு ஏதாவது மக்களுக்கு பயன்தரும் வகையில் உள்ளதா ஏனென்றால் இந்த நிகழ்ச்சி உலகம் பூராக தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள் அவர்கள் மனதில் இந் நிகழ்ச்சியூடாக என்ன தோன்றுகின்றது. நீங்கள் கூறுகின்றீர்கள் திறமையை வெளிகாட்ட இது ஒரு அரிய சந்தர்பம் என்று இவர்களை விட திறமையானவர்கள் வசதி வாய்பின்றி தங்களுக்குள்ளே எல்லாவற்றையும் மறந்து தங்களுக்குள்ளே மறுகிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை ஒரு பொழுது போக்காக பாப்பதற்கு யாரும் பணத்தை செலவு செய்யவில்லை அவரவர் பணம் சம்பாதிப்பதற்கு தாங்களே வகுத்துகொண்ட ஒரு திட்டம்.
யாரையும் புண்படுத்துவதற்கல்ல
நன்றி
சதீஸ் யாழ்பாணம் இலங்கை Was this information helpful? |