Star Vijay / Vijay Tv — bigg boss voting tamil

 
1 Review
 GMathi on Sep 16, 2018
மதிப்பிற்குரிய பிக்பாஸ் டீம்,
நாங்கள் விஜய் தொலைக்காட்சியின் மேல் மிக்க நம்பிக்கை வைத்துள்ளோம் சில நாட்களுக்கு முன்பு வரை. நீங்கள் நினைக்கும் ஆட்களைத்தான் இறுதிப் போட்டிக்கு கொண்டு வருவீர்கள் என்றால் voting system எதற்கு. எங்கள் உணர்வுகளோடு விளையாடி, நேரத்தை வீண்டிக்காதீர்கள். கமலுக்காக மட்டுமே தான் நிகழ்ச்சியை பார்க்கிறோம். பார்க்கும் எண்ணம் போய் விட்டது. உங்கள் நியாயத்திற்கு நன்றிகள் பல.

Complaint Status


[Sep 16, 2018] STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Complaint comments  Add a CommentShare0Tweet0Share0

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    Your Rating (1 star is bad, 5 stars is good)
    code
    Customer satisfaction rating
    1%
    Complaints
    816
    Pending
    0
    Resolved
    5
    phone
    +91 44 2822 4722
    location
    15 Jaganathan Road, Nungambakkam, Chennai, Tamil Nadu, India - 600034
    Star Vijay / Vijay Tv - bigg boss voting tamil