Star Vijay / Vijay Tv — Complaint about Bharathi kannamma serial please stop it
S
SANTOSH MOURTHY
Feb 7, 2023
மதிபிர்குறிய ஐயா/அம்மா அவர்களுக்கு வணக்கம் நான் தங்களின் விஜய் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசிப்பேன் ஆனால் பாரதி கண்ணம்மா சிரியலை கண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் மண உடைசசலுக்கு ஆலகி உள்ளேன் இப்பொழுது பாரதி கண்ணம்மா பகம் இரண்டு துடங்கி உள்ளிர்கள் பகம் ஒன்றிலேயே நான் பதி பைத்தியமாகி விட்டேன் தயவு கூர்ந்து அந்ந தொடரை நிறுத்துங்கள். இந்நிகழ்ச்சி தொடறுமெனில் நான் விஜய் டிவி பெயரில் புகர் எழுதி வைத்து விட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவிக்கிரேன் 🙏🙏🙏
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment