Star Vijay / Vijay Tv — due to stop of radhakrishna serial
P
Priya Jesi
from Mumbai, Maharashtra
Address:
Virudhunagar, Tamil Nadu, 626204
சார் ஏன் நீங்க ராதாகிருஷ்ணன் சீரியல் ah stop பண்ணீங்க... பிக் பாஸ் போடுறதுனால அத stop பண்ணிட்டிங்களா...நீங்க எப்பவும் இப்படி தான் பண்றிங்க... First காதலா காதலா...இப்போ ராதாகிருஷ்ணன்...நீங்க other language serials ah பாதிலேயே cut பண்றதா இருந்தா ஏன் அத start பண்றிங்க.. நெறய shows போடுறீங்க... Daily ஒரு half and hour than போட போறீங்க நெறய serials ah two three times போடுறீங்க.. Daily...ராதாகிருஷ்ணன் ah one time தான் போட சொல்றோம்...ராதாகிருஷ்ணன் சீரியல் மட்டும் இல்ல life ah எப்படி வாழணும்னு சொல்லி தர ஒரு show... Please atha retelecast பண்ணுங்க... Please...இப்படி பண்ணாதீங்க... Please...
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment