Star Vijay / Vijay Tv — pandian stores

Address:Police kandasamy street,Ganesapuram, Coimbatore, Tamil Nadu, 641045

Hi
I'm seeing pandiyan stores only because of kathir and mullai. Please mullai and kathir you understand each other and be friendly and entertain... Dnt ever go from the serial. Moreover there are so many lover who love ur acting. Please dnt ever disappoint ur fans. I'm one of them.

Vijay tv i[censored]r replacing mullai or kathir with any one else plz stop the serial. And i won't be watching it. Very disappointed 😪😪
Was this information helpful?
No (0)
Yes (2)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

கோபியோட அப்பனுக்கு கொடைக்கானலுக்கு காரில் வரும்போதே வாயும் கையும் இழுத்துக்கொண்டு இருந்தது சரியாகி விடுகிறது!!! பயங்கரமாக இருக்கிறது... முதலிலேயே கொடைக்கானலுக்கு காரில் வந்திருந்தால், சரியாகி இருக்குமே??? கண்ணாடியை திருப்புனா, ஆட்டோ ஸ்டார்ட் ஆவது மாதிரி இருக்கு... இன்னொன்று தனம் கொடைக்கானலில் அரையிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு செல்லும் போது பாண்டியன் குழந்தை நடந்து குன்னக்குடிக்கே சென்றிருப்பானோ???? குழந்தையை குளிரடிக்கும் ஊரில் எப்படி விட்டுவிட்டு வருவாள் தனம்??? என்னையா உங்க டைரக்சன் லட்சனம்???? குழந்தையையே காணல...ஆனா தனம் மட்டும் எல்லோருடனும் சிருச்சுகிட்டே தின்னுகிட்டுருக்கா...டைரக்சன�... லட்சனம் காத்துல பறக்குது!!!
1) கோபியோட அப்பனுக்கு கொடைக்கானலுக்கு காரில் வரும்போதே வாயும் கையும் இழுத்துக்கொண்டு இருந்தது சரியாகி விடுகிறது!!! பயங்கரமாக இருக்கிறது... முதலிலேயே கொடைக்கானலுக்கு காரில் வந்திருந்தால், சரியாகி இருக்குமே??? கண்ணாடியை திருப்புனா, ஆட்டோ ஸ்டார்ட் ஆவது மாதிரி இருக்கு... 2) தனம் கொடைக்கானலில் அரையிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு செல்லும் போது பாண்டியன் குழந்தை நடந்து குன்னக்குடிக்கே சென்றிருப்பானோ???? குழந்தையை குளிரடிக்கும் ஊரில் இப்படித்தான் தனியா விட்டுவிட்டு வருவாளா தனம்??? சுத்த கேனத்தனமாக இருக்கு... கேட்டா தனியா ரூம்ல தூங்குகிறதாம் குழந்தை... குழந்தையை பெற்றவள் இப்படித்தான் பச்சை பிஞ்சை தனியாக விட்டுவிட்டு ஊர் சுற்றிக் கொண்டு தின்று கொண்டிருப்பாளா??? என்னடா இது பைத்தியக்காரத்தனம்??? 4) கண்ணன் லூசு மண்டையன் செய்வது காமெடியா??? இங்கீதமே இல்லாத ஜென்மம்... இப்படித்தான் மாடு மாதிரி வளர்ந்த ஜென்மம் நடுரோட்டிலும் மெத்தை மேல் குதித்து விளையாடுமா?????!!! இதெல்லாம் காமெடியா???? தன் அரையை விட்டு கோபி வெளியே போக சொன்னா, இப்படித்தான் ஒரு கடா மாதிரி வளர்ந்த ஜென்மம் படித்தவன் நடந்து கொள்வானா????? என்னையா உங்க டைரக்சன் லட்சனம்???? 5) கையும் வாயும் இழுத்துக்கிட்டிருக்கும் கோபியின் அப்பன் நல்லா இருக்குறான்னா, அதை பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துல யாருமே நல்லா ஆனத பார்த்து நலம் விசாரிக்க மாட்டாங்களா??? உங்க கேனத்தனமான டைரக்சன் லட்சனம் காத்துல பறக்குது!!! எவன்யா அந்த லூசு டைரக்டரு????? இவ்வளவு ஓட்டையுள்ள லாஜிக் கே இல்லாத நாடகம் எப்படி ஹிட்டானது???? கேனத்தனமா இருக்கு...
Faroque's reply, Oct 14, 2022
அவ்வளவுதான் புத்தி. பக்கவாதம் உடனே குணமாகிறதற்க்கு பல மாதங்கள் அல்லது வருஷம் கூட ஆகும். ஆனால் சீரியலை நடத்திட்டே இருப்பாங்க.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    STAR Vijay / Vijay TV
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    3%
    Complaints
    3070
    Pending
    0
    Resolved
    101
    STAR Vijay / Vijay TV Phone
    +91 44 2822 4722
    STAR Vijay / Vijay TV Address
    15 Jaganathan Road, Nungambakkam, Chennai, Tamil Nadu, India - 600034
    View all STAR Vijay / Vijay TV contact information