Star Vijay / Vijay Tv — Priyanka so much dominating
D
dharsu
from Thanjavur, Tamil Nadu
Nov 23, 2021
பிரியங்கா எப்படி தாமரைக்கு 'mental stability sari ellanu ' சொல்லலாம். அப்ப தாமரைக்கு பைத்தியம் பிடித்து உள்ளதா?.உனக்கு 16 நபர்கள் இல்லாவிட்டாலும் பாத்திரங்கள், வீடு, அனைத்தும் சுத்தம் செய்ய முடியும் ஆனா தலைவர் ஆக தகுதி இல்லை என்றால் தாமரையை வேலைக்காரியைப் போல் நடத்திக்கொண்டு உள்ளார் என்றே புரிகிறது. ஆங்கிலத்தில் திட்டுகிறார். விதிமுறை தமிழில் பேச வேண்டும் என்பது தானே. உங்களுக்கு பிரியங்கா உங்கள் தொலைக்காட்சியில் வேலை செய்தவர் முக்கியம், அவர்கள் எது செய்தாலும் நாங்கள் கேட்கமாட்டோம் என்பது போல் உள்ளது. ஒரு கிராமத்து பெண்ணை அழைத்து வந்து அவமானம் படுத்தாதீர்கள். முதலில் தமிழில் பேச சொல்லுங்கள் முக்கியமாக பிரியங்கா. கிராமத்தில் உங்கள் நிகழ்ச்சியை ஆங்கிலம் தெரியாதவர்கள் பார்த்தால் எப்படி புரிந்துக்கொள்வது.
Was this information helpful?
No (0)
Yes (7)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment