Address: | Chennai | Website: | www.radhakrishnain.tamil |
வணக்கம் ஐயா
ராதா கிருஷ்ணா சீரியலின் தீவிர ரசிகன் நான் கடைசியாக ஜூலை 17.2019
அன்று 186 அத்தியாயங்களுடன்
நிறுத்தப்பட்டது. நான் விஜய் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே சீரியல் ராதா கிருஷ்ணா மட்டுமே அதை தவிற எந்த நிகழ்ச்சியும் பார்க்கவில்லை.
ஏனென்றால் விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் தேறாது.bigg boss போன்ற நிகழ்ச்சி ஒளிபரப்புவது பதிலாக ராதா கிருஷ்ணா சீரியலை தொடரலாம்.ராதா கிருஷ்ணா சீரியலுக்காக நிறைய பேர் காத்துருக்கின்றனர்.இதன் ஒரு ஆதாரமாக video ஒன்றை காட்டுகிறேன் பாருங்கள்.தயவு செய்து ராதா கிருஷ்ணா சீரியலை மீண்டும் ஒளிபரப்ப செய்ய வேண்டும் எனது இந்த கோரிக்கையை நீங்கள் எடுக்குமாறு பணிவன்புடன்க் கேட்டுக் கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment