பிக் பாஸ் பார்பதற்கே மிகவும் வெறுப்பாக உள்ளது.
நீங்கள் எப்பொழுதும் ஏன் பிரியங்காவை மட்டுமே காட்டிக்கொண்டு உள்ளீர்கள். அவர்கள் சிரித்தாலே மிகவும் வெறுப்பாக உள்ளது.
வீட்டில் உள்ள அனைவரும் அவர்களைப் பார்த்து பயப்படுவதுப்போல் உள்ளது.
பிரியங்கா பேச்சு மிரட்டி பேசுவதால், இவுங்க விஜய் டீவியில் பெரிய ஆள், இவுங்கள எதும் சொல்ல கூடாதுனு பயந்துட்டு கருத்துக்களை பதிவு செய்யாதது போல் உள்ளது இதை கமல் சார் தெளிவுப்படுத்த வேண்டும்.
எப்பொழுதும் நாய் பன்னி கிரிக்கி தினமும் அவர்கள் பேசும் வார்த்தை .மற்ற போட்டியாளர்களை அதிகமாக காட்டுங்கள். பிரியங்காவை மட்டுமே அதிகமாக காட்டி வெறுப்பாக மாற்றி விடாதீர்கள். Was this information helpful? |
Post your Comment