Everyweek telecast sa re ga ma pa 3 super excellent in zee tamil but this season super singer9 bad backround music and editing very worst not intersted its not emotional, not connected with people please requst suggestion for this our group
Was this information helpful?
No (0)
Yes (1)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
அனைவருக்கும் வணக்கம்.
நான் விஜய் டிவியில் பார்க்கும் இரண்டு நிகழ்ச்சிகள். நீயா நானா மற்றும் சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதன் தீவிர ரசிகன் நான். தற்போது உள்ள சீசன் 9 ஏனோ தெரியவில்லை கடந்த எஸ்பிபி சார் ரவுண்டில் யாரும் அந்த அளவுக்கு பாடவில்லை மேலும் 8 வருடங்களுக்கு முன்பு எஸ்பிபி சார் சுற்றில் பாடிய ஸ்பூர்த்தி விழிகள் மீனோ... பாடல் அந்தப் பாடலை சூப்பர் சிங்கர் ஜூனியர் கண்டஸ்டண்ட் ஸ்பூர்த்தி பாடி இருப்பார். அந்தப் பாடலை எஸ் பி பி அவர்கள் மீண்டும் மீண்டும் பாடச் சொல்லி கேட்டிருப்பார். எஸ்பிபி சார் சூப்பர் சிங்கர் 9 கண்டஸ்டன்ட் அனைவரும் ஒரு முறை அந்த ஸ்பூர்த்தி பாடிய பாடலை கேட்டு தங்களை திருத்திக் கொள்ளவும்.
நன்றி
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more