Star Vijay / Vijay Tv — telecasting a horror movie in tamil - - "psycho"!

Address:Vijay Television Private Limited, Vijay House, No 15, Jaganathan Road, Nungambakkam, Chennai : 600034 Tamil Nadu, India., Chennai, Tamil Nadu

Dear associates, this is something very serious;
At this time of severe crisis with a கோவி-19 pandemic just wrecking indiscriminately and scaring the whole world, where in everyone, irrespective of age or gender is under severe stress, fear and anxiety, there's a new issue through media ad tv channels.
Sorry to say, most of these channels (Tv) are just spreading negativity in the name of statistics and news, while there needs to be absolute positive thinking and hope, - which only would help to overcome the current situation. While the reality is like this, your channel, - 'so far, much less criticized channel' - vijay tv is now about to add "insult to injury", which is highly condemnable and to be stopped right away.
Let me explain the same with no further preludes:
It's already sunday and you (Vijay tv) are planning to telecast a "bloody" - (Not at all worth watching at at home particularly with kids and youngsters) movie 'psycho' this coming sunday at "prime time"; it's a terrible movie with extreme violence! And, you keep on advertising. It needs to be stopped at any cost! Please!! For the sake of children. ஏற்கனவே "கொரோனா வைரஸ்"னால மக்கள் மனசுல ஒரு பயங்கர பீதி, negativity and negative energy உலகம் முழுவதும் பரவியிருக்கற இந்த நேரத்துல இந்த "மிரள வைக்கும்"கற titleஉடன் ஒளிபரப்ப இருக்கற படத்தைப் பாத்தா, எல்லாரும் psycho ஆவது உறுதி! முக்யமா குழந்தைங்க எல்லாம் வீட்டுலயே இருக்கற இந்த இறுக்கமான சூழ்நிலைல, கண்டிப்பா மனநிலை பாதிக்கப்படுவது உறுதி!
மேலும் போதாததற்கு, "கன்னா பின்னா"ன்னு ஒரு பெண்ணே கெட்ட வார்த்தைதள் பேசறது வேற கொடுமையிலும் கொடுமை!!!
இந்த சமயத்தில் இதை ஒளிபரப்பு செய்வது தேவையற்றது! கண்டிப்பான கண்டனத்துக்குரியது! உடனே நிறுத்தி வைக்கவேண்டும் — மக்களின், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளவயதினரின் நலன் கருதி!

அதற்குப் பதிலாக ஏதேனும் கலகலப்பான, நல்ல நகைச்சுவைத் திரைப்படம் திரையிடலாம்! இதுவே இன்றைய நிலையில் சற்று பயனுள்ளதாக இருக்கும். மன இறுக்கம் குறைய உதவும்.

Please do something! I have been trying your (Vijay tv) number, for the past 35 days but nobody is picking up!*
குறிப்பு: நான் மிஷ்கினுக்கோ, உதயநிதிக்கோ எதிராளியல்ல (சினிமா விஷயத்தில்)!
இன்னும் சொல்லப்போனால், மிஷ்கின் இயக்கிய படம் என்பதனாலேயே மிக ஆர்வத்துடன் பார்க்க உட்கார்ந்தேன்! ஏனெனில் அவரின் முந்தைய படங்கள் மிகப் பெரும்பான்மையாக மணிமணியானவை; பிரமிப்பு கலந்த, தரமானவை - பார்த்து ரசிக்கக் கூடியதாக இருந்தன!!
ஆனால் இந்தப் படம் (Theme) பலர் ஏற்பதாக இருப்பினும், வீட்டிற்குள்ளேயே வந்து குழந்தைகளும் பார்க்க சுத்தமாகத் தகுதியற்றது.
மிகவும் குறிப்பாக இன்றைய மிகமிகச் சிரமமான காலகட்டத்தில்!
எனவே தயவு செய்து, vijay tv வரும் ஞாயிறன்று ஒளிபரப்ப உள்ள இந்த "psycho" திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யவேண்டாம் என மிகவும் அன்புடனும் மிகுந்த ஆதங்கத்துடனும் வேண்டிக்கொள்கிறேன்!
வேண்டுமானால் தற்போதைய கடினமான சூழ்நிலை மாறி சகஜ நிலை திரும்பியபின்னர் இதனை ஒளிபரப்பவும் - அதுவும் prime time இல்லாத நேரத்தில்!
(இதனை மொத்தமாகத் தவிர்த்தல் மேலும் சிறப்பானது - ஏனெனில் இது டிவியில் குடும்பத்தார் மத்தியில் பார்க்கக் கூடிய படமல்ல!!)
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    STAR Vijay / Vijay TV
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    3%
    Complaints
    3070
    Pending
    0
    Resolved
    101
    STAR Vijay / Vijay TV Phone
    +91 44 2822 4722
    STAR Vijay / Vijay TV Address
    15 Jaganathan Road, Nungambakkam, Chennai, Tamil Nadu, India - 600034
    View all STAR Vijay / Vijay TV contact information