Address: | Peealmedu,Coimbatore |
பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகளுடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அந்நிகழ்ச்சியில் தற்போது கெட்ட வார்த்தைகள், முதக்காட்சிகள், ஆபாச வசனங்கள் வருகின்றன.
போட்டியாளர்கள் அநாகரிகமாக உடை அணிந்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க, தணிக்கை செய்ய வேண்டுகின்றேன் Was this information helpful? |
Post your Comment