Address: | 2/41 Agaram Ramanathapuram District |
மதிப்பிற்குரிய விஜய் டிவி (தமிழ்)
கடந்த 2019 அன்று உலகமே வியக்கும் வகையில் #1 திரைப்படம் அவஞ்சர்ஸ் என்ட்கேம் (Avengers Endgame) அதற்க்கு திரு. ரவிசங்கர் அவர்களின் குரலில் தான் திரைப்படம் வெளியாகும் என்று மகிழ்ச்சியுடனணும், ஆர்வத்துடணும் ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டே இருந்தாற்கள் ஆனால் திரு.விஜய்சேதுபதி அவர்கள் அயன்மேன் (Iron-man ) அவர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தார்.அக்குரல் சரியாக பொறுந்தவில்லை என்று மார்வல்(Marvel)ரசிகர்கள் வருத்தத்துடன் இருப்பது நீங்கள் அறிவதே கடந்த ஆண்டு 2020 மே மாதம் நீங்கள் ஒளிபரப்பு செய்த அவஞ்சர்ஸ் என்ட்கேம் (Avengers Endgame) திரு.ரவிசங்கர் அவர்களின் குரலில் தான் திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று ஏங்கிதவித்தோம் ஆனால் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே வருகின்ற ஏப்ரலில் திரு. ராபர்ட் டோனி Robert Downey JR (Iron-man) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திரு.ரவிசங்கர் அவர்களின் குரலில் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரபாகவேண்டும் என்று பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
இப்படிக்கு
அயன்மேன் மற்றும் திரு. ரவிசங்கர் அவர்களின் குரல் ரசிகர்கள் Was this information helpful? |
கடந்த 2019 அன்று உலகமே வியக்கும் வகையில் #1 திரைப்படம் அவஞ்சர்ஸ் என்ட்கேம் (Avengers Endgame) அதற்க்கு திரு. ரவிசங்கர் அவர்களின் குரலில் தான் திரைப்படம் வெளியாகும் என்று மகிழ்ச்சியுடனணும், ஆர்வத்துடணும் ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டே இருந்தாற்கள் ஆனால் திரு.விஜய்சேதுபதி அவர்கள் அயன்மேன் (Iron-man ) அவர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தார்.அக்குரல் சரியாக பொறுந்தவில்லை என்று மார்வல்(Marvel)ரசிகர்கள் வருத்தத்துடன் இருப்பது நீங்கள் அறிவதே கடந்த ஆண்டு 2020 மே மாதம் நீங்கள் ஒளிபரப்பு செய்த அவஞ்சர்ஸ் என்ட்கேம் (Avengers Endgame) திரு.ரவிசங்கர் அவர்களின் குரலில் தான் திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று ஏங்கிதவித்தோம் ஆனால் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே வருகின்ற ஏப்ரலில் திரு. ராபர்ட் டோனி Robert Downey JR (Iron-man) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திரு.ரவிசங்கர் அவர்களின் குரலில் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரபாகவேண்டும் என்று பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
இப்படிக்கு
அயன்மேன் மற்றும் திரு. ரவிசங்கர் அவர்களின் குரல் ரசிகர்கள்