Address: | 1876 shop no, Coimbatore, Tamil Nadu |
ஜயா வணக்கம்.கடை எண் 1876 சிக்கலாம்பாளையம்.கிணத்துக்க�...⇄ மாவட்டம்.பாரில் விற்கப்படும் சிக்கனில் பல்லி விழந்துள்ளது.இதனை வாடிக்கையாளர் களுக்கு தருகிறார்.காலை 6 மணி முதல் இரவு 12மணி வரை பார் செயல் படுகிறது.பாரில் வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர் களை கெட் ட வார்த்தைகள் மற்றும் சாதி பெயரை சொல்லி அவமானம் படுத்தி வருகிறார்கள்.பாரின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் என்னை யாரும் புடுங்க முடியாது என கூறினார்.தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...இது குறித்து அமைச்சர் மற்றும் முதல் அமைச்சர் கற்கும் faxஅனுப்ப முடிவு செய்து உள்ளேன் நன்றி... Was this information helpful? |
I used buy liquor from govt tasmac and elite shops.previosly they charged me addition 10 rs from every bottle of [protected]@tasmac bar Then i used buy in elite shop but they are started changing additional 10rs.For transportation again but now they are charging 20rs.from last week. I[censored] used continue then pls allow us to buy liquor for kerala