Address: | 148, SNJ Nilayam, Vl. Puram, ottupattarai, coonoour,, 643105 |
அய்யா வணக்கம்,
குன்னூர் ஓட்டுப் பட்டறை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை எண் 8205. நான் மது வாங்கியபோது ஒரு நாட்டிலும் குழந்தைகள் 5₹ அதிகம் கேட்கிறார்கள். நான் மூன்று பாட்டில்களை வாங்கி 130₹ வீதம் 500₹ கொடுத்தால் மீதம் 90₹ தருகிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என கேட்டாள். வேண்டும் என்றால் வாங்கு இல்லையென்றால் போங்கள் என்று கூறுகிறார்கள்.
பின் பாட்டில் உடைத்து குடித்து பார்க்கும்போது தண்ணீர் ஊற்றியது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி! Was this information helpful? |
Post your Comment