Tasmac — over charge & mixing

Address:5/188 vellalapuram, ottupattarai, 643105

அய்யா வணக்கம்
குன்னூர் ஓட்டுப் பட்டறை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை எண் 8205. 20/11/2019 அன்று மாலை நேரத்தில் 6.30PM நான் ₹500 கொடுத்து ₹130 விலைகொண்ட 3பாட்டில்களை வாங்கினேன். அப்போது மீதி ₹90 திரும்ப தந்தார் கடை விற்பனையாளர். திரும்ப கேட்டால் தேவைனா வாங்கு இல்லைனா போ!என்கிறார்கள்.நான் போய் பாட்டிலை திறந்தால் பாட்டில் மூடி தனியே கழன்டு வர உள்ளே தண்ணீர் கலந்துள்ளனர்.எனவே அந்த கடைமீதும் கடை ஊழியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

Unlicensed tasmac is open 24*7 all the days irrespective of gandhi jayanthi and other festival days. He owns a different business and sells the bottles illegally. Kindly take an immediate action and close the shop as soon as possible.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    TASMAC
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    570
    Pending
    0
    Resolved
    63
    TASMAC Phone
    +91 44 2852 1298
    +91 44 2852 4608
    +91 44 2852 1970
    TASMAC Address
    CMDA Tower-II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai, Tamil Nadu, India - 600008
    View all TASMAC contact information