Address: | RANIPET | Website: | Ranipet tasmac shop 11136 |
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலூக்கா எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் மதுபான கடையில்(கடை எண்:11136)அரசு நிர்னைத்த விலையை விட ஒ௫ குவட்டர் 10 ௫பாய் அதிக விலையை விற்பனையாளர் கேட்கிறார் அப்படி தரவில்லை என்றால் மதுபானம் கிடையாது என்று சொல்கிறார் மற்றும் நீ யார்ரிடம் போய் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஒ௫மையில் சொல்கிறார் .ஆகையால் ஆய்வு அவர்கள் அந்த கடையை விசாரணை செய்து விற்பனையாளர் மீது துறைரிதியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அய்யா அவர்களை கேட்டுகொள்கிறேன்.நன்றி
பெ.பூபாலகி௫ஷ்ணன்.பொதுச்செயலா...⇄ மக்கள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு மையம். Was this information helpful? |
Post your Comment