Address: | 636002 | Website: | www.tn.gov.com |
சேலம் GH அருகில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை என் 7227 கொண்ட கடையில் சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து 3 அடி மட்டுமே உள்ள பாரின் நூலை வாயில் மூலமாக உள்ளே சென்று மதுபானம் வாங்கி அங்கேயே குடுத்து விட்டு தான் வேளியே செல்ல வேண்டும் என்று கட்டாய படுத்தி ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றனர் மற்றும் தரமற்ற பொருட்களை விற்று அதை அதிக விலைக்கு கட்டாய படுத்தி விற்பனை செய்தும் மற்றும் அரசால் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிக அலவில் விற்பனை செய்தும் 1 ௹பாய் பொருலுக்கு 10 ௹பாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் விடியர் காலை 6 மணி முதலும் மற்றும் இரவு 10 மணிக்கு மேல்லும் திருட்டுதனமாக அதிக விலைக்கு மதுபானம் விற்று வருகின்றனர் மற்றும் இந்த டாஸ்மாக் சுற்றிலும் வீடுகளும் அரசு மருத்துவமனை பள்ளிகள் குடித்துவிட்டு பெண்களிடம் சில்மிசம் செய்து கொண்டு உள்ளதால் இந்த பாரின் உரிமை ரத்து செய்யும் மாறு பணிவுடன் வேண்டுகிறோன்
இப்படிக்கு
சேலம் கோட்டை N.பாபு
சமூக ஆர்வளர்
Was this information helpful? |
Post your Comment