Tasmac — tasmac salesman over sale of mrp rate

Address:627425
Website:complaint against tasmark salesman

டாஸ்மார்க் கடை எண் கடைகளில் மது பாட்டில் ஒன்று கு ரூபாய் அரசு நிர்ணயித்த விற்பனை விலையை தாண்டி பத்து மற்றும் இருப்பது ரூபாய் அதிகமாக வாங்குகின்றனர் . இதற்கு அந்த விற்பனை பிரதிநிதிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது . தற்போது பார் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதா
வழங்கியிருப்பின் அதற்கான ஆவணம் மற்றும் தொகை எவ்வளவு என்பதை எழுத்து மூலம் பட்டியல் இட்டு தரவும் . மேலும் கடை ஏண் வைப்பதற்கான கிரமநிர்வாக அதிகாரி அளித்த சான்று நகல் தரவும் .
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 18, 2017
Updated by Vaikundamani Mani
டாஸ்மார்க் கடை எண் கடைகளில் மது பாட்டில் ஒன்று கு ரூபாய் அரசு நிர்ணயித்த விற்பனை விலையை தாண்டி பத்து மற்றும் இருப்பது ரூபாய் அதிகமாக வாங்குகின்றனர் . இதற்கு அந்த விற்பனை பிரதிநிதிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது . தற்போது பார் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதா
வழங்கியிருப்பின் அதற்கான ஆவணம் மற்றும் தொகை எவ்வளவு என்பதை எழுத்து மூலம் பட்டியல் இட்டு தரவும் . மேலும் கடை ஏண் வைப்பதற்கான கிரமநிர்வாக அதிகாரி அளித்த சான்று நகல் தரவும் .
Complaint comments 

Comments

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முள்ளிப்பாடியில் இருந்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ள கேள்விகளுக்கு முப்பது நாட்களுக்கு மேலாகியும் பதிலளிக்கவில்லை.

நிர்வாகத்தின் ஊழலை மறைக்க செய்யப்படும் வித்தையா? தயவுசெய்து விசாரிக்கவும்.
ச.ஜான் பிரிட்டோ
(டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட செயலர்)

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    TASMAC
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    570
    Pending
    0
    Resolved
    63
    TASMAC Phone
    +91 44 2852 1298
    +91 44 2852 4608
    +91 44 2852 1970
    TASMAC Address
    CMDA Tower-II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai, Tamil Nadu, India - 600008
    View all TASMAC contact information