Address: | M. M. D. A colony arumbakkam chennai |
எங்கள் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது அந்த டாஸ்மாக் கடை நம்பர் 453
அந்த டாஸ்மாக் கடையில் குடிப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள் ஆகையால் அந்தப் பகுதியில் எங்களால் ரோடு சைடு கூட நடக்க முடியல ஒரு லேடீஸ் கூட நடக்க முடிய ஒரு பெண் பிள்ளை கூட நடக்க முடிந்த அந்த பக்கம் போற காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் சரி ஸ்கூல் பிள்ளைகளுக்கு சரி அந்த ரோட்டில் நடக்க முடியல அந்த பக்கம் வந்து ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கு அந்த பஸ் ஸ்டாண்ட் இன்னிக்கு நாங்கள் சுத்திக்கிட்டு போக வேண்டி தான் இருக்கு அந்தக் குடிகாரன் அந்த ரோடு ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்க அதனால எங்களுக்கு அந்த டாஸ்மாக் வேறு ஒரு பகுதிக்கு மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
Was this information helpful? |
Post your Comment