Teen Patti Master — Online Game Fraud

Address:Medavakkam, Chennai

என் பெயர் ஜெயக்குமார் நான் online Rummy Game விளையாடி அதில் 7 லட்சம் பணத்தை இழந்துவிட்டேன். இதனால் குடும்ப செலவுக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. தற்போது கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு 5, 9 வயதில் குழந்தைகள் உள்ளன நான் வாழவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் கடன்காரர்கள் என்னை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள்.
தயவுசெய்து என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள் ஐயா
Was this information helpful?
No (0)
Yes (2)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Medavakkam, Chennai
    India
    File a Complaint