நான் true balance இல் கடன் பெற்றுள்ளேன் எனக்கு தற்போது உடல் நிலை சரியில்லை ஆதலால் தான் அதிகம் வேலைக்கு செல்லவில்லை இந்த கடனை அடைக்க எனக்கு ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மேலும் call வெவ்வேறு நம்பரில் இருந்து வருகிறது இதனால் மனம் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள் Was this information helpful? |
Post your Comment