Tvs Motor Company — Engine compliant

Address:Bharath Tvs

Engine complaint
வணக்கம் என் பெயர் சண்முகம் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு அரசு முலம் இனைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது தேதி 28.2.2019 அது முதல் நான் அனைத்து சர்வீஸ் சரியான முறையில் செய்து உள்ளேன் நான் 1800 km ஒரு முறை ஆயில் மாற்றிவிடுவேன் தற்போது முன்று முறையாக ஆயில் மாற்றும் போது ஆயில் அளவு 400 ML மட்டும் உள்ளது திருவாரூர் உள்ள பாரத் TVS கேட்டதற்கு ஓசியில் கொடுத்த வண்டி அவ்வளவு தான் ஓடும் வேண்டும் என்றால் பணம் கொடுத்து சர்வீஸ் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர்
CH.NO.MD626AG31J2LA5174
E.NO.AG3LJ26A3129
TN.50.AE.5473
CELL BO.[protected]
KM RUNNING. 37000 KM
எனவே எனது வாகனத்தை உடனடியாக சர்வீஸ் செய்து தருமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
கடிதத்தின் நகல் கீழ்கன்டவர்களுக்கு மின் அஞ்சல் முலம் அனுப்பப்பட்டது
1.மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அலுவலர்
2.மாற்றுத்திறனாளிக்கான மாநில ஆணையர்
3.TAMILNADU CM SPECIAL CELL FOR DISABLED PERSON
Was this information helpful?
No (0)
Yes (0)
TVS Motor Company customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    TVS Motor Company
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    16%
    Complaints
    5290
    Pending
    0
    Resolved
    825
    TVS Motor Company Phone
    +91 44 2827 2233 [Regd. Office]
    TVS Motor Company Address
    Jayalakshmi Estates 5, Floor 8, Haddows Road, Chennai, Tamil Nadu, India - 600006
    View all TVS Motor Company contact information