Twad Board — service

Address:600072
Website:Drinking water relative

பூவிருந்தவல்லி தாலுக்கா .சொரஞ்சேரி ஊராட்சி அணைகட்டு சேரி .இங்கு twad water tank இருந்து அனைத்து மக்களூம் பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் தண்ணிர் திறந்து விடும் ஊழியர் சரியாக தண்ணிர் திறந்து விடுவதில்லை. இதனலால் குடீநிர் இல்லாமல் மக்கள் மிகவூம் கஷ்டபடுகின்றன உடனடியாக நடவடிக்கை எடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

ஊர் மக்கள் ஜெ.ஜெ நகர் சோரஞ்சேரி ஊராட்சி .ஆணைகட்டுசேரி.சென்னை 600072
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Poonamallee, Tamilnadu
    India
    File a Complaint