Twad Board — Water-With out permission Doing Bore well

Dear/Sir Madam

ஜயா

நான் கடந்த 12 வருடங்களாக வசித்து Housing Unit.ல் வருகிறேன், இது ஒரு அரசால் கொண்டுவரப்பட்டதாகும், நான் குடி வரும்போது குடியிருப்பு குறைவு ஆனால் இப்பொழுது அதிகரித்துவிட்டது, நல்லதே ஆனால் குடிநீர் பற்றாகுறை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, குடிகொண்டுஇருப்பவர்களுக்கு இனைப்பு தரவில்லை, (தரமுடியவில்லை). இருப்பினும் இப்பொழுது புதிதாக வரும் வீடுகள் ஆழ்துளை Bore well களை போடுவதால் மற்ற பொதுமக்கள் பொது குடிநீர் நம்பியுள்ளோரின் நிலை என்ன ஆவது தக்க இதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இதற்க்கு மேல், ஆழ்துளை கிணறு போட வேண்டுவோர்கள் அதற்க்கு தகுந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையான சான்று வாங்கிபின்னரே போட வேண்டும் என்று குறிப்பிடுகின்றன்

Remarks : Without Approval proceeding Bore well in future Should be get approval from.Govt side

Place
Tirupur
Kangeyam Road
Housing Unit
Mudali Palayam Panchayath
Was this information helpful?
No (0)
Yes (1)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint