Vels University — 1, 23, 500/- fees return reg

Address:25427
Website:[email protected]

எனது மகளின் ஒரிஜினல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண்பட்டிய லை 8/9/2018 அன்று வலுகட்டாயமாக பெற்றுக்கொண்டேன். ஆனால் கட்டணமாக 30.7.2018 அன்று ஆஸ்டல் டெபாசிட் ரு 5 ஆயிரமும், 30/7/2018 பி.டெக் என்று எழுதி ரு 5 ஆயிரமும், 6/8/2018 அன்று 25427 என்று குறிப்பிட்டு ரு 58, 500/-ம், ஆஸ்டல் கட்டணம் ரு 55, 000/-ம் ஆக கூடுதல் தொகையாக 1, 23, 500/- ஒரு லட்சத்து இருபத்தி முன்று ஆயிரத்தி ஜநுறு ருபாயை இன்னும் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலில்லை. அதனால் இதுகுறித்து விபரமாக நிர்வாக இயக்குநருக்கு 1/10/2018 அன்று பதிவு தபால் அனுப்பினேன். அதற்க்கும் எந்தவித நடைவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக செப்டம்பர் 9 அன்று கன்சூய்மர் கம்பளைண்ட் கொடுத்தேன். அதற்க்கும் நடைவடிக்க இல்லை. அதனால் இன்று மீண்டும் நான் கட்டிய தொகை 1, 23, 500/-த்தை உடனே எனது வங்கி கணக்கல் வரவு வைக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Vels University customer support has been notified about the posted complaint.
Nov 10, 2018
Updated by K.Mohan BJP
சம்பந்தப்பட்ட வேல்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து எனது புகார் சம்பந்தமாக நான் செலுத்திய 1, 23, 800/- யை இதுவரை எனக்கு வழங்கவில்லை. கன்சூய்மர் கம்ளைன்டை மதிப்பதாக தெரியவில்லை.நடவடிக்கை எடுக்க முடியாதா

Complaint comments 

Comments

சம்பந்தப்பட்ட வேல்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து எனது புகார் சம்பந்தமாக நான் செலுத்திய 1, 23, 800/- யை இதுவரை எனக்கு வழங்கவில்லை. கன்சூய்மர் கம்ளைன்டை மதிப்பதாக தெரியவில்லை.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Vels University
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    19%
    Complaints
    16
    Pending
    0
    Resolved
    3
    Vels University Phone
    +91 44 3362 4444
    Vels University Address
    P V Vaithiyalingam Road, Velan Nagar, Pallavaram,, Chennai, Tamil Nadu, India - 600117
    View all Vels University contact information