Reliance Communications — surrendered the line after making the full payment but they have generated next month bill | |||
Service Request ID:[protected] Mobile no & Data card no: [protected] & [protected] Dear sir / madam, I was using your reliance data card along with a sim which they gave for free along with the data card and after one month o[censored]sing the sim i completely stopped using the sim and i have given many request for its deactivation but still it continued without any rent and now i gave a request in the reliance outlet for the deactivation of my data card and anyother relavent services with reliance communication and paid and amount of rs1700 as a closure charge but still your executives are demanding for this month rental . I have received a call from reliance local collection agents asking for the CVF no of the termination of the connection and after providing them with the CVF no also they could not locate the bill and now they say after my request of termination also the connection was not terminated and i have to pay the current outstandings .This is not a fair deal with collection agents and i have all proof regarding the closure of my accounts with reliance communication and i do not wish to receive any disturbing calls from reliance asking for the bill outstandings since i have made the payment after loosing my connection also and its the mistake of your side to have actually kept it active. I have attached once again the copy of the termination forms and i would strictly condemn the behavior of your collection agents. Was this information helpful? | |||
Reliance Communications customer support has been notified about the posted complaint. | |||
6 Comments | |||
Comments
கேட்பு கடிதம் தேதி : 09.02.2015
பொருள் : தங்களது ரிலையன்ஸ் HSD எண்: [protected], கணக்கு எண்:[protected] நிலுவைத் தொகை ரூ.1681/-
தாங்கள் மேற்கண்ட ரிலையன்ஸ் HSD சேவையை பயன்படுத்திய வகையில் ரூ.1681/- னை எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் இதனை செலுத்துமாறு பலமுறை நேரிலும் கேட்பு கடிதம் எழுதியும் தாங்கள் இதுநாள் வரை இத்தொகையினை செலுத்தவில்லை தங்களின் இச்செயல் எங்களிடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமானது என்பதை அறிவீர்கள் எனினும் வாடிகையலர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் நாங்கள் இது வரை எவ்வித சிவில் நடவடிக்கையோ அல்லது இந்திய தண்டனைச் சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்களுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தாங்கள் எங்கள் ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் லிமிடெட் அலுவலகத்திற்கு இன்றிலிருந்து 3 நாட்களுக்குள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் வந்து சந்தித்து தங்களுடைய குறைகளை தெரிவித்தால் அதுவும் நிவர்த்தி செய்து தரப்படும் என்பதை அறியவும் மேலும் தாங்கள் உபயோகித்த HSD இணைப்பிற்கு உண்டான பணத்தை அன்றைய தினமே செலுத்தி இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவும்.
தவறும் பட்சத்தில் தங்கள் மீது நிலுவைத் தொகையினை வசுலிப்பதற்கான சிவில் நடவடிக்கையும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமுறு நம்பிக்கை மோசடி செய்ததற்காகவும் மேலும் ஏமாற்றும் நோக்கத்தோடு HSD சேவையை பெற்றதற்காக உரிய நீதிமன்றத்தில் தக்க பரிகாரம் வேண்டி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவ்வழக்கிற்கு உண்டான செலவுகளும் தங்களிடமே கோரப்படும் மேலும் இந்த அறிவிப்பை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவைபடி பயன்படுத்தி கொள்ளப்படும் என்பதையும் அறியவும் எனவே இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்.
Note – To avoid above such action,
a) For Online Bill Pay. Click Here and make the payment without having to register.
b) Please contact our Nearest Reliance Store to make the payment either by cash/cheque.
c) If any clarification on above, you may Contact : [protected] (Between 10AM – 6.00PM)
Please ignore - If the above said payment already made at your end before receipt of this notice,

Dear friends,
After all these also i received a call from reliance communication from the number [protected] claiming to be the appointed executive for resolving my problem and he said a final payment of INR 450 has to be made as a final settlement and i have done that also and now atleast let me see is there a permanent solution.

Dear Krishna,
As per your telephonic conversation with our customer service associate, we wish to affirm that the aforesaid concern has been discussed and resolved to your satisfaction.
Cheers,
Reliance Communications

Thanking you
59%
Complaints
22889
Pending
370
Resolved
12596
+91 22 3037 3333
+91 22 3038 3333
+91 22 3033 3333
A Block, Dhirubhai Ambani Knowledge City, Kopar Khairane, Navi Mumbai, Maharashtra, India - 400709
We have noted your complaint and the same has been forwarded to our customer service team. They will get in touch with you directly to resolve your concerns.
Regards,
Reliance Communications