Abt Maruti, Coimbatore — service

Address:Sivaganga, Tamil Nadu

நான் ABT Maruti, Karaikudi-யில் ஜனவாி-22- ஆம் தேதி புதிய காா் Wagnor Automatic Gear Vehicle வாங்கினேன். ஆனால் அந்த காா் எடுத்த ஒரு வாரத்திற்குள் பழுதடைந்துவிட்டது. ஆகையால் நான் அந்த காரை வாங்கிய ABT Maruti, Karaikudi-லேயே காரை திரும்ப ஒப்படைத்துவிட்டேன். ABT Maruti, Karaikudi-யில் கேட்ட போது Team Leader மாாிமுத்து, Work Manager, Sales Executive சசிகுமாா் இவா்கள் யாரும் சாியாக பதிலளிக்கவில்லை.
நான் இதற்கு முன்பு Siva Maruti-யில் நான்கு காா்கள் புக் செய்து, Delivery-யும் செய்துவிட்டேன். தற்போது ABT Maruti-யில் நன்றாக இருக்கும் என்று கூறியதால் Sales Executive சசிகுமாாிடம் புக்கிங் செய்து கொண்டேன். அந்த காரை ABT Maruti, Karaikudi-யில் ஒப்படைத்து 1-வாரம் ஆகிவிட்டது. ஆனால் அங்கு அவா்களால் சாி செய்ய முடியாமல் மதுரை-க்கு அனுப்பி விட்டதாக ABT Maruti, Karaikudi-யில் பணிபுாிபவா்கள் எங்களிடம் கூறிவிட்டாா்கள். புது வண்டி எடுத்து ஒரு வாரத்திற்குள் இந்த பழுது ஏன் ஏற்பட்டது என்று எங்களுக்கு தொியவில்லை. ஆகையால் எங்களுக்கு வேறு புது காா் புக்கிங் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த மாதிாி புதிய காா் ஒரு வாரத்திற்குள் பழுதாகிவிடும் என்று தொிந்திருந்தால் நாங்கள் Siva Maruti-யில் புக்கிங் செய்திருப்போம். காரைக்குடியில் பணிபுாியும் Team Leader மாாிமுத்து, Work Manager, Sales Executive சசிகுமாா் இவா்கள் யாரும் வாடிக்கையாளா்களுக்கு சாியாக பதிலளிப்பதில்லை. காரை ஒப்படைத்து 1-வாரம் ஆகியும் இதுவரை எங்களை தொடா்பு கொள்ளவில்லை. எங்கள் காா் சாியாகிவிட்டதா? இல்லையா? என்று கூட தொியவில்லை.
Hameed, Cell No. [protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Karaikudi
    Tamil Nadu
    India
    File a Complaint