ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள public bike stand (omsakthi janani cycle & two wheeler stand) இருசக்கர வாகனங்களை நிறுத்த அதிகமான அளவு பணத்தை வசூல் செய்கிறார்கள். 200 cc இருசக்கர வாகனங்களளக்கு RS20 . Above 200cc இருசக்கர வாகனங்களுக்கு RS30 வசூலிக்கப்படுகிறது.அதற்கேற்�...⇄ பாதுகாப்பும் இல்லை.இருசக்கர வாகனம் சேதம் அடைந்தாலோ அல்லது திருடு போனாலும் நிர்வாகம் பொறுப்பு இல்லை என்று கூறுகிறார்கள். சிறிய நிழற் குடை மற்றும் CCTV Camera கூட இல்லை.அந்த நிர்வாகம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.தயவுசெய்�...⇄ நடவடிக்கை எடுக்க வேண்டும் !!...
Was this information helpful? |
Post your Comment