Canara Bank — Service Problem | |||||
என்னுடைய வாங்கி கணக்கு கனரா வாங்கி திருவல்லிக்கேணி இல் உள்ளது இதில் ஒரு செக் டெபாசிட் செய்து திரும்பிவிட்டதாக போன் வந்தது அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை பேங்க் சென்ட்ரல் மணிக்கணக்கில் நிக்கவைத்து நாளை வா ...மாலைவா என அலைக்கழிக்க படுகிறார்கள் இப்படிப்பட்டவாங்கி இல் இனிகணக்கு வைக்க அவசியமில்லை எனவே எனது கணக்கை முடிக்க உள்ளேன் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மேற்கொண்டு தொடருவேன் வாங்கிமேனஜரும் சரி இல்லை எல்லாம் அல்லி தர்பார் ஆகா இருக்கிறது Was this information helpful? | |||||
Canara Bank customer support has been notified about the posted complaint. | |||||
Add a Comment | |||||
13%
Complaints
5258
Pending
0
Resolved
663
+91 80 2222 1581 [Head Office]
+91 80 2222 0491 [Head Office]
+91 80 2222 0490 [Head Office]
Canara Bank, Head Office, 112, J.C. Road, Bangalore, Karnataka, India - 560002
View all Canara Bank contact information
Post your Comment