[Resolved]  Cashe — Illegal loan process to my name

விடுநர்:-
சே.அரி
21 மேல் ஒத்தவாடை தெரு
பனப்பாக்கம் 631052
நெமிலி வட்டம்
‌ ராணிப்பேட்டை மாவட்டம்
பெறுநர்
பொது மேலாளர் அவர்கள்
கேசி லோன் கம்பெனி
மும்பை

பொருள்:-
என் பெயரை தவறாக பயன்படுத்தி உங்களிடம் லோன் வாங்கியது சம்பந்தமாக.

மதிப்புக்குரிய ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கின்றேன். 11/8/2023 வெள்ளிக்கிழமை இன்று மதியம் 2:53 மணிக்கு உங்கள் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் போன் செய்தார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தென்மாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் கெளசல்யா ராஜேந்திரன் என்பவர் லோன் வாங்கியதாகவும் அதற்கு அடையாளமாக என்னுடைய முகவரி மற்றும் அலைபேசி தந்து இவரை நன்றாக தெரியும் உறவினர் என்று கூறி லோன் வாங்கியுள்ளார். அவர் சரியாக லோன் தொகை செலுத்தவில்லை போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களை தொடர்ப்பு கொள்கிறோம் என கூறினார்கள். மேற்படி லோன் வாங்கிய நபர் கெளசல்யா ராஜேந்திரன் யார் என்று எனக்கு தெரியாது. அவர் எப்படி என்னுடைய விவரங்களை உங்களுக்கு அளித்தார் என்பதும் தெரியாது. அவர் என்னுடைய விவரங்களை சட்டத்திற்கு முரணாக பயன்படுத்தி உள்ளார். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல் அவரை பற்றி எங்களிடம் விசாரிப்பது சரியில்லை. எனக்கு இனிமேல் உங்கள் நிறுவனத்தில் இருந்து எந்தவித அழைப்பும் தொந்தரவும் தரக்கூடாது. என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

அழைத்த எண்கள்
[protected]
[protected]
[protected]

இப்படிக்கு
அரி
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 11, 2023
Complaint marked as Resolved 
I am not give any guarantee for loan I am thired party . Please don't disturb me
CASHe customer support has been notified about the posted complaint.
Verified Support
Aug 19, 2023
CASHe Customer Care's response
Hi,

Please share your CLN / registered mobile number with us so we can quickly resolve your issue.

Best,
CASHe Team
Aug 19, 2023
Updated by Hari sekar
My mobile number [protected]
Complaint comments 

Comments

My mobile number [protected]

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    CASHe
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    37%
    Complaints
    2633
    Pending
    951
    Resolved
    696
    CASHe Phone
    +91 22 6213 5649
    CASHe Address
    5th Floor, Paville House, Twin Towers Lane, Prabhadevi, Mumbai, Maharashtra, India - 400025
    View all CASHe contact information