வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி தங்களது நன்னிலம் கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளேன் ECS முலம் கடன் தொகை செலுத்தி வந்தேன் COVIT 19 இப்போது இருப்பது நாள் கடன் தொகையை செலுத்த 6மாதம் RBI அவகாசம் அளித்துள்ளது அதனை மிறி தங்களது வங்கி எனது வங்கி கணக்கில் இருந்தது 1.6.2020 அன்று ரூபாய் 177 ஐ ஆறு முறை எனது கணக்கில் இருந்தது எடுத்துள்ளனர் அதனை திரும்ப தருவதற்கு தாங்கள் ஆவனம் செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Was this information helpful?
No (0)
Yes (0)
City Union Bank customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment