Ekart Logistics — Your Delivery Boy not respect to the customer.

Address:Karaikal, Pondicherry

எனது வேலை நிமிர்த்தம் காரணமாக கூரியர் அழைப்புகளை என்னால் ஏற்க முடியவில்லை, நான் எனது வேலை முடிந்தபிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.எனவே நான் எனது வீட்டிற்கு தொடர்பு கொண்ட போது எனது தந்தை மிகவும் மன வருத்தத்துடனும், வேதனையுடனும் கூரியர் டெலிவரி காரர் தகாத வார்த்தையில் திட்டுகிறார் என்று கூறினார்.( கோபத்துடன் உங்களது கூரியர் காரர் எனது தந்தையை மரியாதை இன்றி தகாத வார்த்தைகளில் பேசி இருக்கின்றார்.) இதற்கு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ககிறேன்.

28.04.2023 அன்று காரைக்கால் - பேரளம் வழி கூரியார் கொண்டுவந்தவர், அவரது பெயர் தெரியாது ஆனுால் எனது ப்ளிப்கார்ட் அக்கவுண்டில் அவரது கைப்பேசி எண் இருந்தது.
செல்[protected].

கஸ்டமர் கால் பிக்அப் செய்யவில்லை என்றால் அவரை மாலை நேரத்திலோ அல்லது அவரது கூரியர் பேக்கிங்கை தக்க காரணத்துடன் நிராகரிக்கலாம்... ஆனால் இவரோ அப்படி செய்யாமல் எதற்காக சம்மந்தம் இல்லாமல் எனது தந்தையிடம் சென்று மாரியாதை குறைவாக நடக்கவேண்டும். இதற்கான விளக்கத்தை தாங்கள் எனக்கு பதிலலிக்க வேண்டும்...

Due to my busy schedule I could not accept the courier calls and I could not contact him after my work. So when I contacted my home my father very upset and hurt said that the courier delivery guy was verbally abusive. He is speaking in inappropriate words.) I request that appropriate action be taken against him.

On 28.04.2023 by courier from Karaikal - Peralam route, his name is not known but his mobile number was find in my Flipkart account.
Cell –[protected].

If the customer doesn't pick up the call, he can be rejected in the evening or his courier packing with a valid reason... But this person should go to my father for no reason and be disrespectful. You have to answer me the explanation for this….
Was this information helpful?
No (0)
Yes (0)
Ekart Logistics customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Ekart Logistics
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    4%
    Complaints
    5263
    Pending
    0
    Resolved
    220
    Ekart Logistics Phone
    +91 80 6798 2222
    Ekart Logistics Address
    360, 13th A Main Rd, Yelahanka Satellite Town, Yelahanka, Bengaluru, Karnataka, India - 560064
    View all Ekart Logistics contact information