Honda 2 Wheelers India — Customer complaint | |||||
அனுப்புதல் : K.பழனிச்சாமி முகப்பேர் சென்னை.37 பெருனர்: உயர் திரு மேளாளர் HONDA 2 WHEELERS INDIA ஐயா வணக்கம்: நான் எது CB UNICORN 150CC வாகனத்தை JSP கோண்டாவில் 10/11/16 அன்றுகாலை சர்விஸ் விட்டேன், அவர்கள் எனது வாகத்தை பேட்றுக்கெண்டு ஜாப் கார்டு போட்டு தந்தார்கள்.அப்போது நான்அவர்களிடம் எனது வாகனத்தில் பேட்ரோல் அளவிட்டை குறிப்பிட செய்தேன்.அன்று மாலை நான் JSP கோண்டாவிற்கு தோலைப்பேசி மூலம் பைக்கு பழுதுபார்கப்பட்டதா என்று கேட்டேன்.சரி என்று சேன்னார்கள்.நான் அங்கு சொன்று RS:1569 பில்கட்டி பைக்கை எடுக்கும் போது பேட்ரோல் குரைவாக உள்ளது என்று மோளாளர் திரு:ரமுவிடம் கேட்டேன்.அவர்கள் தக்க பதில் அளிக்கவில்லை.இந்த வாக்குவாத்தின் பேது சீனியர் மேக்கானிக் ஒருவர் குறிக்கிட்டு என்னை மிக தகாத வார்தையில் திட்டினார்.மேலும் மேளாளர் திரு:ராமு அவர்கள் என்னை JSP கேண்டாவிற்கு நீ வரக்கூடாது என்று கூறினார்.நான் பணம் செலுத்திய பின்பும், எனது பைக்கை எடுத்துச்செல்ல முடியவில்லை.அதற்கு காரணம் அவர்கள் என்னை இழிவுபடுத்தினார்கள், நானும் JSP கோண்டாவில் CR மேளாளர் ஆனந்த் அவர்களிடம் புகார் செய்தும். கோண்டாவில் புகார் செய்தும் அதற்கு 14/11/16 வரையிலும் எந்த பழனும் இல்லை, எனது பைக்கையும் தரப்படவில்லை. எனது பைக்கின் விபரங்களை இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. FRAME NO:ME4C09CME8857618 ENGINE NO:KC09E86867822 REG NO: TN 13 B 5252 MODEL CODE:CB UNICORN PRM MODEL NAME: CB UNICORN COLAR: P BLOCK SALE DATE:31/12/2014 SELLING DEALER:J.S.P AUTOMOTIVE நன்றி!!! K.பழனிச்சாமி [protected] Was this information helpful? | |||||
Honda 2 Wheelers India customer support has been notified about the posted complaint. | |||||
Add a Comment | |||||
5%
Complaints
5400
Pending
0
Resolved
270
+91 12 4229 0926
+91 12 4229 0919
+91 12 4229 0911
Plot No. 1, Sector 3, IMT Manesar, Gurgaon, Haryana, India - 122050
Post your Comment