Individual House — eb theft

Address:Tirupur, Tamil Nadu, 638152
Website:tneb

மதிப்பிற்குறிய அய்யா

C. Thilagavathi, w/o chandrasekaran, vellangattur, kolathupalayam. Erode dt

[protected] e. B எண்னை கொண்ட இந்த நபர் 2009 ல் ஒற்றை லைட் சர்வீஸ் என்ற பெயரில் மின் இணைப்பைப் பெற்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக 2014 வரை இலவசமாக (மின்விசிறி, வாட்டர் ஹீட்டர், ஐயன் பாக்ஸ் etc..) மின்சாரத்தை உபயோகித்து வந்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6242 யூனிட்கள் மின்சாரத்தை கட்டணமில்லாமல் செலவழித்துள்ளார்.ஒற்றை லைட் மட்டுமே பயன்படுத்த இத்துணை யூனிட்டுகள் எப்படி செலவாகும்.

மேலும் இதே நபர் அதே ஆண்டில் [protected] என்ற எண்ணில் வேரொருவரின் பெயரில் அதே காம்பவுண்டிற்குள் இருக்கும் இன்னொரு வீட்டிற்கு ஒற்றை லைட் சர்வீஸ் பெற்றுகொண்டு, முன்னர் கூறிய எண்ணை தற்போது home tarrif ஆக மாற்றிவிட்டு 902 என்ற எண்ணில் மின்சாரத்தை தற்போது இலவசமாக பயன்படுத்தி வருகிறார். அதாவது அதிகமாக மின்சாரம் செலவாகும் சாதனங்களை 902 என்ற எண்ணில் பயன்படுத்திகொண்டு குறைவாக மின்சாரம் செலவாகும் மின்சாதனங்களை 901 க்கும் மாற்றி பயன்படுத்தி வருகிறார்

இதற்கெல்லாம் மேலாக இந்த இரண்டு சர்வீஸ்களுக்கென இவர் வீட்டிற்கு மட்டும் விதிமுறைகளை மீறி தனி மின் கம்பம் அமைத்து தரப்பட்டுள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த தனி மின்கம்பத்தில் இருந்து இந்த இரண்டு சர்வீஸ்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த மின்சாரத் திருட்டிற்கு தக்க நடவடிக்கை எடுக்கவும்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Kolathupalayam
    Tamil Nadu
    India
    File a Complaint