Address: old kallukadai str chennai avadi |
எங்கள் பைக் 2.2.24 தேதி புக் செய்து திருமங்கலம் கேபிஎன் பார்சல் சர்வீஸ் சென்னை ஆவடி செல்ல பதிவு செய்தோம் எங்கள் வண்டி 8 .2.24 அன்று சென்னை வந்து சேர்ந்தது சென்னை ஆவடிக்கு வரவேண்டிய வண்டி பாரிவாக்கம் சென்று எடுக்கும்படியாக இருந்தது அங்கு சென்று பார்த்த போது எங்கள் வண்டியின் நம்பர் பிளேட் உடைந்து இருந்தது இது தொடர்பாக அங்குள்ள நபர்களிடம் கேட்டபோது நீங்கள் பதிவு செய்த பிரான்சை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்கள் நாங்கள் பதிவு செய்த பிரான்சை தொடர்புக்கு கொண்டபோது எந்தவித பதிலும் கிடைக்கவில்லை இப்பொழுது எங்கள் நம்பர் பிளேட்டை சரி செய்ய 500 ரூபாய் தேவைப்படுகிறது அதனை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மற்றும் எங்கள் வண்டி குறித்த நேரத்தில் வராமல் தாமதமாக வந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.LR number TLM[protected]
Was this information helpful? |
Post your Comment