Ksr Pharmacy — arab country job cheating company

KSR PHARMACY, PERAMBUR, CHENNAI. FRAUD AGENT PRAVEEN KUMAR. BANK ACCOUNT NO ICICI.
PRAVEEN KUMAR, GULF INTERNATIONAL MANPOWER SERVICES
MADIPAKKAM.
BANK A/C HOLDER NAME: KSR PHARMACY
ACCOUNT NUMBER:[protected]
BANK: ICICI BANK
BRANCH: PERAMBUR
IFSC CODE: ICIC0000970
MOBILE [protected].

வெளிநாட்டு வேலை தேடுவோர் கவனத்திற்கு. குறிப்பாக அரபு நாடுகளான சவூதி. துபாய், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் செல்ல கூடியவர்கள் கவனிக்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் போலி ஏஜென்ட்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அது போன்ற ஒரு நிறுவனம் தான் KSR PHARMACY PERAMBUR. AGENT PRAVEEN KUMAR அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நாசகார கும்பல் இந்த நிறுவனம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இதன் உரிமையாளர் PRAVEEN KUMAR ஒரு போலி ஏஜென்ட். மெடிக்கல், விசா என்கிற பெயரில் மக்களிடம் பணம் பறித்து அலைக்கழித்து ஏமாற்றுவதே இவன் வேலை. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதும் பணத்தை ஏமாற்றுவதும் இவன் வேலை. இவனும் இவன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணும் இவன் ஆஃபீஸ்ல் உள்ளனர். அனைவரும் பொய் பேசுவதும் மோசடியில் ஈடுபடுவதும் தான் இவன் வேலை. இவனை நம்பி யாரும் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டாம். அது ஒரு போதும் திரும்பி வராது. இவன் மெடிக்கல் என்ற பெயரில் 6000 ரூபாயும் அட்வான்ஸ் என்ற பெயரில் 40 000 ரூபாயும் பெற்று மோசடி செய்வான். அனைத்தும் பொய் மற்றும் மோசடிகள். இவனிடம் எந்த விசாவும் இல்லை. மிகவும் எச்சரிக்கை. வாரம் வாரம் தினத்தந்தி பத்திரிகையில் ஏதாவது சவூதி கம்பெனி பெயரில் விளம்பரம் கொடுத்து பணம் கொள்ளை அடிப்பான்.. இவன் செய்யும் அணைத்து மோசடிகளுக்கு அவள் தான் உடந்தை. அவளுடன் இவனுடைய இரு தம்பிகளும் உள்ளனர். அனைவரும் மோசடி கும்பல். சட்டம் இவர்களை இன்றளவும் தண்டிக்கவில்லை. விரைவில் கடவுள் தண்டனை இந்த மோசடி கும்பலுக்கு கிடைக்கும்.
FAKE GULF JOB PLACEMENT COMPANY, CANDIDATES PLEASE CAREFUL ABOUT THIS PERSON PRAVEEN KUMAR OF KSR PHARMACY, MADIPAKKAM, CHENNAI.

Dear gulf job seekers, please read this matter for your welfare.
Sub: Complaint about dubious gulf recruitment agency.
Ref: Attached fake agent mails and fake job offer letter.
Fraud job agent Praveen kumar of madipakkam. But his mobile number showed that he belongs to Madurai.

I am to inform about fraud dubious agent Praveen Kumar who claim that owner of Gulf international manpower services, Perambur.. He use to find the contact number and Bio Data from the internet based facility. He uses to send fake job offer letter which shows everything as real from the Zaffri Company, Buraimi, Oman. It appears that he connive with some persons from the said company and use to receive mails from the company to show that everything as genuine. The said company also ignores all the complaints and never takes any steps to stop this person doing this. Many mails were sent to the company but nothing response in this matter.
He demands to pay initial amount of 5000 rupees. Once he got the amount his mobile phone switch off forever. Enquire with the company in Oman also. But the company did not respond. Now it is realized that everything he setup to cheat the job seekers.
The worst thing is he does not have valid bank account instead he uses the bank account in the name of ksr Pharmacy, perambur.
So, gulf job seekers are request to aware of this fraud person.
Randomly he will call the applicants to cheat and rob them the hard earned money. Police complaint also against him did not bring the result. So, candidates area advised not to be cheated by him.

His bank account and mobile number details as follows.
BANK A/C HOLDER NAME: KSR PHARMACY
ACCOUNT NUMBER:[protected]
BANK: ICICI BANK
BRANCH: PERAMBUR
IFSC CODE: ICIC0000970.

Praveen Kumar
Gulf international manpower services
Madipakkam
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

yes he is fraud in job marketing. he give fake visa and fake offer letter.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Perambur
    India
    File a Complaint