Maruti Eeco — maruti eeco starting problem

Address:600094

நான் 13/07/2017 அன்று சூளைமேட்டிலிருந்து பாரிமுனை க்கு என்னுடைய MARUTHI EECO CAR ல் முக்கால் மணிநேரம் சாலையில் பயணித்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களுக்கு பிறகு மறுபடியும் MARUTHI EECO CAR ஐ ஸ்டார்ட் செய்தால் என்னுடைய MARUTHI EECO CAR ஸ்டார்டாக வில்லை வேறு வழியில்லாமல் மறுநாள் சென்று என்னுடைய MARUTHI EECO CAR ஐ ஸ்டார்ட் செய்தால் ஸ்டார் ஆகிவிடுகிறது இதேபோல் 31/08/2017 அன்று சூளைமேட்டிலிருந்து ஈக்காதடுத்தாங்கல் வரை சென்று ஒரு நிகழ்சியில் கலந்துகொண்டு பிறகு மூன்று மணி நேரத்திற்கு பிறகு வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை பிறகு மறுநாள் 01/09/2017 அன்று சென்று வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆனது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை 01/09/2017 இன்று வாகனத்தை Popular Vehicles & Services Pvt Ltd. 57 Google reviews, Car dealer in Chennai, India · 2.6 km
Address: No. 14, Arunachalam Road, Saligramam, Chennai, Tamil Naduல் சர்விசுக்காக விட்டுள்ளேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chennai, Tamilnadu
    India
    File a Complaint