Ministry Of Finance Govt. Of India — Emi

Address:சகரகரா மைக்ரோ பைனான்ஸ்

அம்மா வணக்கம் நான் பிரியங்கா விஜயபாஸ்கர் 282 குமரன் நகர் மலாலிநத்தம் மேலேரிப்பாக்ம்( போ)603002 திருக்கழுக்குன்றம் தாலுக்கா செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு [protected] என் ற முகவரியில் வசித்து வருகின்றேன் கடந்த பிப்ரவரி மாதம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள சகரகாரா என்ற மைக்ரே பைனான்ஸ் வங்கியில் நான் 350000 கடன் வாங்கி யுள்ளேன் அதற்கான Emi என்னை கட்ட செல்லி கட்டாய படுத்துரான்க நான் ஓரு கூலி தொழிலாளி குரானா பிரச்சினையால் தொழிலுக்கு செல்ல முடியவில்லை ஆகையால்எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அம்மா அவர்கள் சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு பிரியங்க விஜயபாஸ்கர் நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    சகரகரா மைக்ரோ பைனான்ஸ்
    India
    File a Complaint