Address: | Hyderabad, Telangana |
Dear sir
இன்று காலையில் செக்கந்தராபாத் (தெலுங்கானா) பகுதியில் r r சிக்கன் சென்டர், என்ற கடையில் 6 முட்டைகள் வாங்கினேன். மொத்தம் rs 24 ரூபாய், அதை நான் ஓர் 10 ரூபாய் நோட் ஒன்றும் ஒரு 10 ரூபாய் காசாகவும் (Coin) 4 ரூபாய் சில்லறை காசாகவும் கொடுத்தேன். ஆனால் அந்த கடையில் உங்கள் அமைச்சகத்தில் இருந்து வெளியிட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று ஏற்க மறுத்து விட்டார். அந்த நேரத்தில் அந்த கடையில் நான் மிகவும் அவமானப்பட்டேன்.
இதே போல் பல இடங்களில் பல முறை அவமானப்பட்டேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. இந்திய நாட்டில் இந்திய அரசால் இந்திய அரசு முத்திரையுடன் வெளியிடப்பட்ட ஒரு நாணயம் இந்திய நாட்டிலேயே செல்லாது என்றால் அந்த நாணயம்
எதற்கு? நீங்களே அதை செல்லாது என்று அறிவிக்கலாமே??
ஒரு இந்தியனாக நான் இதற்காக மிகவும் வெட்கப்படுகிறேன்.
நன்றி வணக்கம்
வெ சுப்ரமணியன்
செக்கந்தராபாத்
Was this information helpful? |
Post your Comment