Address: | 27,BAJANA KOVIL STREET METTUPALAYAM THIRUVALAM-632515 |
சாலை பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான, திருவலம் வழியே 10 முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை வழியான NH4 {Tamilnadu-Andrapradesh-Karnataka-Maharashtra} குண்டும் குழியுமாக சாலை முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது.இதனால் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்க்கு ஆளாகுகின்றனர்.இதனால் இந்திய அரசும், தமிழக அரசும் விபத்துகள் ஏற்பட்ட பின் கொடுக்கும் நிதித்தொகையை விட, விபத்து ஏற்படாமல் முன்னெகச்செரிக்கையாக சாலையை மீண்டும் மறுசீரமைக்க தயவுகூர்ந்து வேண்டுகிறேன். இதனால் விபத்துகள் தவிர்க்கபடும், ஏன் பல முக்கிய அரசாங்க அதிகரிகளும், மருத்துவ வாகனங்கள் மற்றும் கனரக ஓட்டிகளும் இந்த சாலை வழியே செல்லும்போது விரைவாகவும், விபத்துகள் ஏற்படாதவாறு பயணிக்கலாம்.தயவு கூர்ந்து நெடுஞ்சாலை துறை தினந்தோறும் ஏற்படும் இன்னல்களை தவிர்க்க வேண்டுகிறேன்.
வணக்கம்.
22/03/2022
Was this information helpful? |
Post your Comment